உதயநிதி படத்தில் வடிவேலு

சென்னை: உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். அவர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஹீரோயின் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடந்து வருகிறது. இதில் முக்கிய வேடத்தில் நடிக்க வடிவேலு தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது. நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை சுராஜ் இயக்குகிறார். இந்நிலையில் அடுத்த படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை முடித்துவிட்டு துருவ் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்