உண்டலிக் கொழுக்கட்டை

செய்முறை: கொழுக்கட்டை மாவைச் சீடைகள் போல சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். அடுப்பில் நல்லெண்ணெய் ஒரு வாணலியில் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய்(கிள்ளி), கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து, தேங்காத் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, இதில் வெந்தக் கொழுக்கட்டைகள், உப்புச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கி இறக்கவும். ‘உண்டலிக் கொழுக்கட்டை’ ரெடி!…

Related posts

பன்னீர் அல்வா

முட்டை இட்லி உப்புமா

செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி