உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்க பணிகள் துவக்கம்

சென்னை: தமிழக எரிசக்தித்துறை செயலர் ரமேஷ் சந்த் மீனா பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவ ட்டம் உடன்குடிஅருகே உள்ள கிராமங்களில் இருந்து 605 ஹெக்டேர் நிலங்களும், 2.17 ஹெக்டேர் புறம்போக்கு நிலங்களும் கையகப்படுத்தப்படும். இதன் மதிப்பு ரூ.68.58 கோடி. இதனால் குடியிருப்புகள் பாதிக்கப்படாது. அந்த பகுதிகளில் நினைவுச்சின்னங்கள் எதுவும் இல்லை. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலோ அல்லது அதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பகுதிகளிலோ நிலத்தை கையகப்படுத்தக்கூடாது. நிலம் கையகப்படுத்தும் பணிக்காகவும் அதனை கண்காணிக்கவும் அதிகாரிகள் உள்பட 78 ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை