கீவ்: உக்ரைன்-ரஷ்ய நாட்டு பிரதிநிதிகள் இடையே 4-ம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது. இதுவரை பெலாரஸில் 2 முறையும், துருக்கியில் 1 முறையும் உக்ரைன்-ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் 4-ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. காணொளி வாயிலாக உக்ரைன், ரஷ்ய அதிகாரிகள் 4-ம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். …