இளையராஜாவுக்கு பிரதமர் போனில் வாழ்த்து

சென்னை, : இசைஅமைப்பாளர் இளையராஜாவை பிரதமர் மோடி போனில் தொடர்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.இளையராஜாவுக்கு நேற்று 80வது பிறந்த நாள். இதை முன்னிட்டு இளைய ராஜாவுக்கு சதாபிஷேகம் நடத்தப்பட்டது.  இந்தநிலையில் பிரதமர் மோடி, இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித் தார். அவருக்கு இளையராஜா நன்றி தெரிவித்தார்….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்