Monday, July 8, 2024
Home » இலங்கை கடற்படையால் மீனவர் ராஜ்கிரண் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து புதுக்கோட்டை மீனவர்கள் ஆலோசனை

இலங்கை கடற்படையால் மீனவர் ராஜ்கிரண் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து புதுக்கோட்டை மீனவர்கள் ஆலோசனை

by kannappan

புதுக்கோட்டை: இலங்கை கடற்படையால் மீனவர் ராஜ்கிரண் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து புதுக்கோட்டை மீனவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கோட்டைப்பட்டினம் மீனவர் சங்க அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனையில் ராமேஸ்வரம் மீனவர்களும் பங்கேற்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து மீனவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். …

You may also like

Leave a Comment

nineteen + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi