இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி கியூ பிரிவு போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு தாளமுத்துநகர் சுனாமி காலனி அருகே சோதனை நடத்தினர். அப்போது நிற்காமல் சென்ற மினி லாரியை விரட்டிச் சென்று மடக்கினர். சோதனையில் லாரியில் 13 மூட்டைகளில் 450 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மினி லாரியுடன் அவற்றை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீசார், லாரி டிரைவர்  ஆண்டிசெல்வம் (27) என்பவரை கைது செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி. …

Related posts

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கூலிப்படை ஏவி தீர்த்து கட்டிய மனைவி: தர்மபுரி அருகே பரபரப்பு

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!!