இரவில் மலரும் பிரம்மகமலம் பூ-பூஜை செய்து வழிபாடு

சத்தியமங்கலம் : ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ புஞ்சை புளியம்பட்டியில் பூத்துள்ளது. ஈரோடு மாவட்டம்  புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த கோபால் என்பவர் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு பிரம்ம கமலம் பூ செடியை வளர்த்து வந்தார். ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ தற்போது பூத்து குலுங்குகிறது. இரவில் மட்டுமே பூக்கும் இந்த மலரானது அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பே வாடிவிடும் தன்மை கொண்டது.அபூர்வ வகை பூவான பிரம்ம கமலம் பூ  பூத்துள்ளதால் அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து பூஜை செய்து வணங்கி செல்கின்றனர்….

Related posts

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்