இயக்குனர் பாரதிராஜாவுக்கு கொரோனா

சென்னை: கொரோனாவின் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டில் திரையுலகை சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் பட இயக்குனர் பாரதிராஜாவுக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியானது. 79 வயதாகும் பாரதிராஜா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உடல் நலம் தேறி வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அவர் சிகிச்சை பெற்று வருவதாக அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை