இன்று மின் நிறுத்தம்

தஞ்சாவூர், ஜூலை 8: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது. எனவே திலகர் திடல் பீடரில் இருந்து மின் விநியோகம் பெறும் பழைய பஸ் ஸ்டாண்ட், ராஜா மிராசுதார் ஆஸ்பத்திரி சாலை, ஸ்டேட் வங்கி ஆகிய பகுதிகளில் இன்று (8ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், கீழவாசல் பீடரில் இருந்து மின் விநியோகம் பெறும் ராஜா மிராசுதார் சாலை பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை