இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட்: டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணி முதல் தொடக்கம்

சென்னை: சென்னையில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணி முதல் தொடக்கம் செய்யப்பட உள்ளது. விளையாட்டு போட்டிகளுக்கு 50% பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு அறிவித்த நிலையில் டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணி முதல் தொடக்கம் செய்யப்பட உள்ளது….

Related posts

சில்லிபாயிண்ட்…

பாகிஸ்தான் – இங்கிலாந்து முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

சீனா ஓபன் டென்னிஸ் கோகோ காஃப் சாம்பியன்