குஜராத்: பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த மேலும் 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்துக்கு விமானத்தில் வந்த பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு உருமாறிய தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. …