இந்தியாவில் ஒரே நாளில் 6,093 பேருக்கு கொரோனா… 31 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 6,093 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,84,729 ஆக குறைந்தது.* புதிதாக 31 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,121 ஆக உயர்ந்தது.* குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,06,972 -ஆக உயர்ந்துள்ளது.* நாட்டில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 49,636 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.70% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.11% ஆக குறைந்துள்ளது.*இந்தியாவில் 2,14,55,91,100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 28,09,189  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது….

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு