இந்தியாவிலேயே முதல்முறையாக மும்பையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடல் வழி டாக்சி அறிமுகம்..!!

மும்பையில் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பி தொலைதூரம் பயணிக்க கடல் வழி டாக்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மும்பை – நவிமும்பை ஆகிய இரட்டை நகரங்களை இந்த கடல் வழி டாக்சி இணைகிறது. இத்திட்டம் மூலம் கேட்வே ஆப் இந்தியாவில் நவி மும்பைக்கு விரைவாக கடல்வழியில் பயணிக்க முடியும். நெருல் – பேலாபுர் – எலிபண்டா குகைகள் என அக்கம் பக்கம் உள்ள பகுதிகளையும் இந்த கடல் வழித்தடம் இணைகிறது. இத்திட்டத்தை ஒன்றிய கடல் போக்குவரத்துறை அமைச்சர் சார்பானந்தா சோனோவால் காணொளி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Related posts

சாமி படத்தை வைத்துக் கொண்டு ராகுல் காந்தி விவாதத்தால் மக்களவையில் அனல் பறந்தது..!!

ஈஃபிள் கோபுரத்தை விட பெரியது!!.. உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் 5 தமிழக வீரர்களுக்கு தலா ரூ. 7 லட்சம் ஊக்கத்தொகை..!!