இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் சப்ளை: சவுதி அரேபியா, ஈராக்கை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றது ரஷ்யா

மாஸ்கோ: கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டிலும் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் சப்ளையில் ரஷ்யா முதலிடம் வகிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் கச்ச எண்ணெய் இறக்குமதி பெரும் பங்கு வகித்த சவுதி அரேபியா, ஈராக்கை பின்னுக்கு தள்ளி ரஷ்யா முன்னிலை பெற்றுள்ளது. டிசம்பர் மாதத்தில் இதே நிலை நீடித்தது.அடுத்த 3 மாதங்களுக்கு இதே சூழல் தான் தொடரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். உலகின் மிக வேகமாக வளரும் பெருளாதாரமான இந்தியாவிற்கு எரிபொருள் விநியோகம் செய்வதில் தனது பிடியை ரஷ்யா இறுக்கமாக கைப்பற்றி இருப்பதாக எண்ணெய் வளம் நிலவரம் குறித்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.   …

Related posts

காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங்கைக் கொல்ல சதித்திட்டம் ?: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு சம்மன்

அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதம் குறைப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு