இடிந்தகரை பள்ளியில் ஆழ்துளை கிணறு விஜயாபதி ஏ.ஆர்.ரகுமான் ஏற்பாடு

ராதாபுரம்,நவ.8: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அறிவுறுத்தலின்படி விஜயாபதி ஊராட்சி இடிந்தகரை பிஷப் ரோச் மேல்நிலைப்பள்ளியில் ராதாபுரம் ஒன்றிய திமுக இளைஞரணி விஜயாபதி ஏ.ஆர்.ரகுமான் தனது சொந்த செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராயல் மார்னிங் ஸ்டார், மாநில பொதுக்குழு உறுப்பினர் வளன் அரசு, ஆசிரியர் அந்தோனி அருள், இடிந்தகரை செல்சன், உடற்கல்வி ஆசிரியர் லூயிஸ் ஆகியோர் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

Related posts

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு

சென்னையில் குடிநீர் விநியோக அளவு மற்றும் தரத்தை மேம்படுத்த நாளை முதல் கணக்கெடுப்பு பணி: குடிநீர் வாரியம் தகவல்