ஆளுநரிடம் எங்களுக்கு தனிப்பட்ட எந்த விரோதமும் இல்லை.. மாண்புமிகு ஆளுநர் பழகுவதற்கு இனியவர் : முதல்வர் ஸ்டாலின்

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘ஆளுநரிடம் எங்களுக்கு தனிப்பட்ட எந்த விரோதமும் இல்லை.மாண்புமிகு ஆளுநர் பழகுவதற்கு இனியவர்.ஆளுநருடன் சுமூக உறவு உள்ளது. ஆட்சி நடத்தும் விதத்தை ஆளுநர் பாராட்டியுள்ளார்.நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதது முறையல்ல. இது சட்டமன்ற மாண்பை குறைக்கும் செயல்,’என்று கூறியுள்ளார். …

Related posts

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் சிவசங்கருடன் விவாதம் நடத்த தயார்: அன்புமணி பேட்டி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; திமுக, பாமக உள்பட 29 வேட்பாளர்கள் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு