சென்னை: ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிட திமுக வேட்பாளர் பூங்கோதை வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் இளங்கோ, புதுக்கோட்டையில் முத்துராஜாவும் திருப்பத்தூரில் நல்லதம்பி, மயிலத்தில் மாசிலாமணி, நெல்லை தொகுதியில் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்….