ஆரஞ்சு தோல் டீ

செய்முறை: ஆரஞ்சுத் தோலின் வெள்ளைப் பகுதியை எடுத்து விட்டு, பொடியாக நறுக்கவும். இரண்டு டம்ளர் நீரில் அதைப் போட்டு கொதிக்கவிட வேண்டும். கொதிக்கும்போது, தட்டிய ஏலக்காய் சேர்க்கவும். பாதியளவு வந்ததும், எடுத்து வடிகட்டி தேன் சேர்த்து பருகலாம்.பலன்கள்: ஆரஞ்சுத் தோலில் உள்ள இயற்கை அமிலங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். நெஞ்சு எரிச்சல் அகலும். …

Related posts

பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல்

பலாப்பழ வறுவல்

ஹைதராபாத் மட்டன் குழம்பு