டெல்லி: ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அவர்களின் திறமையால், நம் அனைவரையும் பெருமைப்படுத்துகிறது. அவர்கள் சிறந்த திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்; வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். …
ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
previous post