அவரை பருப்பு பாயசம்

எப்படிச் செய்வது?ஒரு அடிகனமான பாத்திரத்தில் 10 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும் அரிசியை போட்டு வேக விடவும். நன்கு வெந்ததும் அவரை பருப்பு, தேங்காய்த்துண்டுகள், வெல்லப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள், நெய் 2 டீஸ்பூன், உப்பு கலந்து இறக்கி சூடாக பரிமாறவும்.

Related posts

வாழைப்பழம் ஓட்ஸ் குக்கீஸ்

கோதுமை நெய் ரொட்டி

வீட் கோகனட் குக்கீஸ்