அர்ஜென்டினா-சிலியில் கடும் பனிப்பொழிவு… எல்லைகளை கடக்க முடியாமல் ஆயிரக்கணக்கான டிரக்குகள் நிறுத்தம்!!

அர்ஜென்டினாவின் மெண்டோசா மாகாணத்தில் பனிப்பொழிவு காரணமாக சுமார் 2,800 வாகனங்கள் அதன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்டோ ரெடென்டர் இன்டர்நேஷனல் பாஸ் வழியாக சிலியை கடக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் கடந்த ஒரு வாரமாக ஓட்டுநர்கள் அவர்களின் லாரிகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். மேலும் லாரிகளின் மேல் படர்ந்துள்ள பனியானது, வெண்ணிற போர்வை போர்த்தப்பட்டது போல் காட்சியளிக்கிறது.

Related posts

மராட்டியத்தில் பிரதமர் மோடி.. கோவிலில் ட்ரம்ஸ் இசைத்து வழிபாடு!!

நாடு முழுவதும் களைகட்டிய நவராத்திரி பண்டிகை கொண்டாட்டங்கள்!!

வானில் நெருப்பு வளையம்.. தென் அமெரிக்க நாடுகளில் தெரிந்த ‘ரிங் ஆஃப் ஃபயர்’..!!