அரசு நிலத்தில் ரூ.500 கோடி மதிப்பில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த விவகாரம்: கனிமவளத்துறைக்கு ஐகோர்ட் கெடு

சென்னை: அரசு நிலத்தில் ரூ.500 கோடி மதிப்பில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த விவகாரத்தில் கனிமவளத்துறைக்கு ஐகோர்ட் கெடு விடுத்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு உடந்தையாக இருந்த அதிகாரி மீது வழக்குப்பதிவு பற்றி பிப்ரவரி 3க்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்குப்பதிவு செய்வது குறித்து கனிமவளத்துறை கூடுதல் செயலர் பிப்ரவரி 3க்குள் உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் கெடு விதித்தனர். வடவீரநாயக்கன்பட்டியில் அரசு நிலத்திலிருந்து அனுமதியின்றி ரூ.500 கோடி மதிப்பிலான கிராவல் மண் எடுக்கப்பட்டது….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு