அரசுப்பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30%லிருந்து 40%ஆக உயர்த்தப்படும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: அரசுப்பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30%லிருந்து 40%ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.தேர்வு முகமைகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித்தேர்வாக கட்டாயமாக்கப்படும். அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் தாமதமானால் நேரடி நியமன வயது உச்சவரம்பு 2 ஆண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. …

Related posts

ஒன்றிய பாஜக அரசே தேசிய பேரிடராகத் தான் உள்ளது.. வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் கனிமொழி எம்.பி கடும் தாக்கு..!!

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கால்கோள் விழா: அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கினார்

புதிய குற்றவியல் சட்டங்கள்: வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு தற்காலிகமாக ஒத்திவைப்பு..!!