அமெரிக்க நாடாளுமன்ற சென்ட் சபையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றம்

நியூயார்: அமெரிக்க நாடாளுமன்ற சென்ட் சபையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 2-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 65, எதிராக 33 வாக்குகள் பதிவாகியுள்ளது. 1993-ல் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டம் நிறைவேறி 10 ஆண்டுக்கு பிறகு காலாவதியான நிலையில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. …

Related posts

புதுக்கோட்டை மீனவர்களுக்கு ஜூலை 15 வரை காவல் நீட்டிப்பு..!!

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

பர்படாஸில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து தவிப்பு