அமெரிக்காவில் ஒரு நாள் மேயராக பதவி வகித்த பூனை: கியூட் புகைப்படங்கள்

அமெரிக்கா மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஹெல் என்ற சிறிய நகரின் மேயராக பூனை ஒன்று பதவியேற்ற சம்பவம் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரிய கண்களுடன் உடல் குறைபாட்டுடன் பிறந்த பூனை ஜிங்ஸ் தன் குறைபாட்டாலே சமூக வலைதளங்களில் பிரபலமானது. இந்நிலையில் 100 டாலர் பணம் செலுத்தி ஹெல் நகரின் மேயராக யார் வேண்டுமென்றாலும் பதவி வகிக்க அந்நகர நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து ஜிங்ஸ்சின் உரிமையாளர் மியா 100 டாலர் செலுத்தி ஜிங்சை ஒருநாள் மேயராக்கினார். வெறும் 72 பேர் மட்டுமே வசிக்கும் ஹெல் நகரின் ஒரு நாள் மேயராக ஜிங்ஸ் பதவி வகித்தது.

Related posts

நாடு முழுவதும் களைகட்டிய நவராத்திரி பண்டிகை கொண்டாட்டங்கள்!!

வானில் நெருப்பு வளையம்.. தென் அமெரிக்க நாடுகளில் தெரிந்த ‘ரிங் ஆஃப் ஃபயர்’..!!

பழிக்கு பழி வாங்கும் ஈரான் – இஸ்ரேல் : அல்லப்படும் சாமானிய மக்கள்!!