சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர்- காளிதாஸ் அரக்கனோம் – மணிவண்ணன் ராணிப்பேட்டை- வீரமணி ஆற்காடு- ஜனார்த்தனன் கீழ்பென்னாத்தூர் – கார்த்திகேயன் அம்பாசமுத்திரம் – செ.ராணி ரஞ்சிதம் நாங்குநேரி- பரமசிவ ஐயப்பன் ஆகியோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. …