அத்தோ

பர்மா பக்குவம்: பாத்திரத்தில் நூடுல்ஸ் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். பின்னர் தண்ணீரை வடித்து அகன்ற பாத்திரத்தில் கொட்டி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் ஆறவிடவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் பூண்டுப்பல்லை சிறிது சிறிதாக நறுக்கி எண்ணெயில் பொன்வறுவலாக பொரிக்கவும். பின்னர் காய்ந்த மிளகாயை கடாயில் எண்ணெய் இல்லாமல் லேசாக வறுத்து மிக்ஸியில் முக்கால் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். தனியாக ஒரு பாத்திரத்தில் ஒரு கப் வெங்காயத்தை பச்சையாக நூடுல்ஸில் போடவும். கடலைமாவு, வறுத்த வெங்காயம், பூண்டு என மேலே கூறிய மற்ற பொருட்களைச் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். மிளகாய் மட்டும் காரத்துக்குத் தேவையான அளவு போட்டுக்கொள்ளவும். இறுதியாக எலுமிச்சைச் சாறு சேர்த்து கையால் கலக்கவும்….

Related posts

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்

காலிஃப்ளவர் சூப்

பூசணி மசால்