டெல்லி: பொதுக்குழு விவகாரம் தொடர்பாக அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே ஈபிஎஸ் கேவியட்மனு தாக்கல் செய்த நிலையில் தற்போது அதிமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. …