அதிமுக நிர்வாகிகள் நீக்கம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிமுக கொள்கைக்கு முரணான வகையில் செயல்பட்ட வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தை சேர்ந்த துறைமுகம் தொகுதி, பொதுக்குழு உறுப்பினர் மின்னல் ரவி (எ) வி.டி.வாசன், கடலூர் மத்திய மாவட்டம் நகர செயலாளர் ஆர்.குமரன், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராம.பழனிசாமி, குறிஞ்சிப்பாடி பேரவை செயலாளர் எஸ்.வீரமணி ஆகியோர் நீக்கி வைக்கப்படுகிறார்கள். …

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்