சென்னை: அதிமுக தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் பரிசீலனையில் உள்ளது என சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்தார். ஓபிஎஸ் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் பரிசீலனையில் உள்ளது; எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. கடிதம் வந்தால் விருப்பு, வெறுப்பு இன்றி ஜனநாயக முறையில் நடவடிக்கைகள் இருக்கும் என தெரிவித்தார். …