அடுத்தடுத்து 6 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை முயற்சி: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை திருநின்றவூரில் அடுத்தடுத்து 6 ஏ.டி.எம். மையங்களில்  சேஷாத்ரி என்பவர் சுத்தியலால் ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் நஷ்டத்தால் ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்ததாக போலீசில் சரணடைந்த சேஷாத்ரி கூறியுள்ளார். சேஷாத்ரி திட்டமிட்டு செய்தாரா, அல்லது மன நலம் பாதிக்கப்பட்டவரா என்று போலீசார்  விசாரணை மேற்கொண்டுள்ளனர். …

Related posts

திருப்பதி அருேக வீட்டுக்கு அழைத்து வந்து பிரியாணியில் கஞ்சா கலந்து போைதயான சட்டக்கல்லூரி மாணவி பலாத்காரம்

கோபி அருகே கள்ள நோட்டுக்களை வார சந்தைகளில் புழக்கத்தில் விட்ட தம்பதி உள்பட 4 பேர் அதிரடி கைது

குடும்ப தகராறில் தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்