டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான வாக்குகளில் மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகளும், சசிதரூர் 1,072 ஓட்டுகளும் பெற்றுள்ளனர். 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவரானார்….