ஹீரோ – ஹார்லி இணைந்து புதிய மோட்டார் சைக்கிள்

ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன், ஹார்லி டேவிட்சனுடன் இணைந்து 2024ம் ஆண்டு மார்ச்சில் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. நடுத்தர பைக் பிரிவில் இது களமிறக்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக, ராயல் என்பீல்டு பைக்குக்கு போட்டியாக இருக்கலாம் என தெரிகிறது. அதேநேரத்தில், ஹீரோ – ஹார்லி இணைந்த புதிய மோட்டார் சைக்கிள் வழக்கமான ஹார்லி பைக்குகளை விட விலை குறைவாக இருக்குமா என தெரிய வில்லை. …

Related posts

கரும்புச் சக்கையில் பயோ பொருட்கள் தயாரித்து அசத்தும் இளைஞர்!

லித்தியம் அயன் பேட்டரி

மின்னழுத்த நிலைப்படுத்தி (VOLTAGE STABILIZER)