ஸ்னூக்கர் சாம்பியனுக்கு உற்சாக வரவேற்பு

ருமேனியா நாட்டின் புகாரெஸ்ட் நகரில்  நடைபெற்ற உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் மகளிர் யு-21 பிரிவில், தமிழக வீராங்கனையும் சலீம் ஸ்னூக்கர் பள்ளி மாணவியுமான அனுபமா ராமச்சந்திரன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். நாடு திரும்பிய அனுபமாவுக்கு சென்னை விமான நிலையத்தில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் மலேசியாவில் நடைபெறும் பெண்கள் 6 ரெட் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும், நவம்பர் மாதம் துருக்கியில் நடைபெறும் பெண்கள் 15 ரெட் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்திய அணிக்காக அனுபமா களமிறங்க உள்ளார்….

Related posts

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கார்லோஸ்

யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்து முன்னேற்றம்

ஜிம்பாவேயுடன் 2வது டி20: 100 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: அபிஷேக் அதிரடி சதம்