வெளி மாநில ரயில் பயணிகளுக்கு பரிசோதனை

சென்னை: வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்களை, மாவட்ட எல்லைகள், ரயில் நிலையங்களில் வைத்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று சுகாதார துணை இயக்குனர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம்  உத்தரவிட்டுள்ளார். வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறி தென்பட்டால், உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை வேண்டும். ஒட்டுமொத்தமாக கொரோனா  பரவலை தடுக்க அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு