விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கழக செயலாளராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு, தற்போதைய மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் போட்டியின்றி தேர்வானார். மாவட்ட செயலாளராக போட்டியின்றி தேர்வான சி.வி.சண்முகத்திற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். …