விஜய் சேதுபதி படம் ஓடிடியில் ரிலீஸ்

திருவனந்தபுரம்: தமிழ், ெதலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடிக்கும் விஜய் சேதுபதி, தற்போது மலையாளத்தில் இந்து இயக்கத்தில் நடித்த படம், ‘19 (1) (a)’. முக்கிய வேடத்தில் நித்யா மேனன், இந்திரஜித் சுகுமாரன் நடித்துள்ளனர். ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரித்து இருக்கிறது. கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். கருத்து சுதந்திரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தேதி முடிவாகவில்லை. ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்திருந்த ‘க/பெ ரணசிங்கம்’ என்ற தமிழ்ப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது….

Related posts

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு

திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு