வவ்வால் மீன் வறுவல்

எப்படிச் செய்வது?மீனில் தோசைக்கல் மசாலா சேர்த்து பிரட்டி பொரித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய வெங்காயம், பூண்டு,; உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி அதில் பொரித்த மீனை சேர்த்து சிறு தீயில் வைத்து 5 நிமிடம் பிரட்டி எடுத்து; பரிமாறவும்.

Related posts

ஆந்திரா ஸ்டைல் ஸ்பைசி சிக்கன்

சிக்கன் ஃப்ரான்க்ஸ் பாஸ்தா

சிக்கன் சுக்கா