வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வட மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் பனியுடன் கனமழை பெய்யக்கூடும்: இந்திய வானிலை மையம்

டெல்லி: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வட மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் பனியுடன் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சல், லடாக்கில் கடும் பனியுடன் கனமழையும், பஞ்சாப், அரியானா, சண்டிகர், உ.பி. மாநிலங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு கனமழையும், உத்தரகாண்ட், ராஜஸ்தான் மாநிலங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.    …

Related posts

மேகாலயாவில் வௌ்ளம் 10 பேர் பலி

மணிப்பூரில் கலவரத்தின்போது காவல்நிலையத்தில் இருந்து திருடப்பட்ட 80% ஆயுதங்கள் மீட்பு

உத்தரகாண்ட் மலையில் சிக்கி தவித்த 2 வெளிநாட்டு வீராங்கனைகள் மீட்பு