வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசியிலும், நாளை நீலகிரி, கோவையிலும் மிக கனமழை பெய்யலாம். விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. …

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு