வந்தவாசி அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள செம்பு கம்பிகள் திருட்டு

சென்னை: வந்தவாசி அடுத்த இளங்காட்டில் டிரான்ஸ்பார்மரை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள செம்பு கம்பிகள் திருடப்பட்டது. மின்துறைக்கு சொந்தமான டிரான்ஸ்பார்மரை உடைத்து செம்பு கம்பிகளை திருடிய மர்மநபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தினர்.  …

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது