சட்டோகிராம்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிாிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சட்டோகிராமில் நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியை இந்திய அணி வீழ்த்தியது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடாில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. …