சென்னை: ரேஷனில் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்று உயர்நீதிமன்ற கிளையின் தடையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. …