ரூ.25 லட்சத்துக்கு நிலக்கடைலை ஏலம்

மொடக்குறிச்சி, ஆக 9: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலைக்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,209 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.63.10க்கும், அதிகபட்ச விலையாக ரூ.76.50க்கும், சராசரி விலையாக ரூ.68.66க்கும் ஏலம் போனது. மொத்தம் 38 ஆயிரத்து 253 கிலோ எடையுள்ள நிலக்கடலைகாய் ரூ.25 லட்சத்து 22 ஆயிரத்து 714 ரூபாய்க்கு விற்பனையானது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி