ராஜஸ்தானில் வேகமாக பரவுகிறது பெரியம்மை: 1,200 ஆடு, மாடுகள் பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த 3 மாதங்களில் 1,200 கால்நடைகள் பெரியம்மை நோயால் இறந்துள்ளன. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதித்துள்ளன. ஜோத்பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 வாரங்களில் 254 கால்நடைகள் பலியாகி உள்ளன. குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கால்நடைகளில் தொற்று வேகமாக பரவினால், உயிரிழப்பு ஏற்படுகிறது. தொற்று வேகமாக பரவி வருவதால், மாநிலம் முழுவதும் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நோய்க்கு சிகிச்சையோ, தடுப்பூசியோ கிடையாது. ஆனால், மற்ற மருந்துகளை கொண்டு அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. …

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 4 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்

ஹிஸ்புல்லா தலைவர் கொலையை கண்டித்து ஸ்ரீநகரில் ஷியா பிரிவினர் போராட்டம்: மாஜி முதல்வர் பிரசாரம் ஒத்திவைப்பு