ரவை அப்பம்

செய்முறை1 டம்ளர் ரவையை 2 டம்ளர் பால் சேர்த்து சிறு தீயில் கிளறவும். நன்கு திரண்டதும் ஒரு தட்டில் போட்டு பொறுக்கும் சூட்டில் பிசையவும். எண்ணெய் கையால் சப்பாத்தி மாவுபோல் அழுந்த பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி வட்டமாக மூடியோ அல்லது விருப்பமான வடிவில் கட் செய்து எண்ணெயில் பொரிக்கவும். 1 கப் சர்க்கரையை கரைய விட்டு ஏலக்காய் சேர்த்து கரைந்ததும் பொரித்த வில்லைகளை போட்டு 3 மணி நேரம் ஊறியதும் பரிமாறவும்.

Related posts

மேங்கோ மலாய் கேக்

ஜவ்வரிசி அல்வா

ரவா தேங்காய்ப்பால் அல்வா