ரவை ஃப்ரைடு பிஸ்கெட்

செய்முறை மேலே கொடுக்கப்பட்டுள்ள எல்லாப் பொருட்களையும் ஒன்று சேர்த்து பால் விட்டு கெட்டியாக பிசைந்து இரண்டு நிமிடம் ஊற விட்டு சின்னச் சின்ன வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Related posts

மேங்கோ மலாய் கேக்

ஜவ்வரிசி அல்வா

ரவா தேங்காய்ப்பால் அல்வா