ரயிலில் பட்டாசுகளை எடுத்து சென்றால் 3 ஆண்டு சிறை: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ரயிலில் பட்டாசுகளை எடுத்து சென்றால் 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயிலில் பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயிலில் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றும் பொருட்களை வைத்திருப்போர் குறித்து 139 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் தெற்கு ரயில்வேகூறியுள்ளது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்