ம.பி.யில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கழுதைச் சந்தை தொடங்கியது; ரூ.60,000 வரை விலை போனது..!!

மத்தியப்பிரதேசத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கழுதைச் சந்தை தொடங்கியுள்ளது. சத்னா மாவட்டம் சித்ரகூட் பகுதியில் மேகாலயா மன்னர் அவுரங்கசீப் காலத்தில் இருந்தே கழுதைச் சந்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மந்தாகினி ஆற்றங்கரையில் தொடங்கிய கழுதை சந்தையில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கழுதைகள் கொண்டுவரப்பட்டன. 30 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை கழுதை இனங்கள் விலைக்கு போயின. இவற்றில் பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான் கான் மற்றும் ஷாருக்கானின் பெயர் சூட்டப்பட்ட கழுதைகள் 1.90 லட்சத்துக்கு விலைபோயின.

Related posts

சென்னையில் TN-RISE நிறுவனத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சாமி படத்தை வைத்துக் கொண்டு ராகுல் காந்தி விவாதத்தால் மக்களவையில் அனல் பறந்தது..!!

ஈஃபிள் கோபுரத்தை விட பெரியது!!.. உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!